கசூரி மேத்தியை வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?
Alagar Raj AP
23-02-2024, 14:52 IST
www.herzindagi.com
கசூரி மேத்தி
நம்ம ஊர் உணவுகளில் கறிவேப்பிலை, கொத்தமல்லி பயன்படுத்துவது போல் வட இந்திய உணவுகளில் பெரும்பாலும் காரம் மற்றும் நறுமணத்திற்காக கசூரி மேத்தி பயன்படுத்தப்படுகிறது.
ஸ்டேப் 1
வெந்தய கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்துக்கவும்.
ஸ்டேப் 2
வெந்தயக் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்துக்கவும்.
ஸ்டேப் 3
இதே போல் மூன்று நாட்களுக்கு வெந்தயக் கீரையை உலர விட வேண்டும்.
ஸ்டேப் 4
ஈரப்பதம் இல்லாத வாணலியில் உலர்ந்த வெந்தய கீரையை போட்டு மிதமான சூட்டில் 2 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும்.
ஸ்டேப் 5
வறுத்த வெந்தய கீரையில் வெப்பம் தணிந்ததும் அதை மிக்ஸியில் போட்டு பொடியாகும் வரை அரைத்தால் கசூரி மேத்தி ரெடி.
கசூரி மேத்தி மருத்துவ குணங்கள்
PCOS பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கசூரி மேத்தி நல்ல மருந்தாக இருக்கும்.