சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா? உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா?


G Kanimozhi
07-07-2025, 12:34 IST
www.herzindagi.com

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?

    பலரும் ஒரு கிளாஸ் தண்ணீர் இல்லாமல் உணவு உட்கொள்ள மாட்டார்கள். இன்னும் சிலர் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது எனக் கூறுவர்.

உணவுடன் தண்ணீர்

    ஒரு சிலர் உணவு உட்கொள்ளும் போது தண்ணீரை மட்டும் உட்கொள்வதை விரும்புவர். ஆனால், இது தேவையான அளவு நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்காது.

செரிமானத்தை பாதிக்கும்

    தண்ணீர் உமிழ்நீரின் அளவைக் குறைத்து, செரிமானத்தை மெதுவாக்கும் என்று கூறப்படுகிறது.

வயிற்று அமிலத்தைக் குறைக்கும்

    உணவை ஜீரணிக்க உதவும் வயிற்று அமிலத்தை தண்ணீர் நீர்த்துப்போகச் செய்யும். இதனால் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க கூடாது.

எடை அதிகரிப்பு

    உணவின் போது தண்ணீர் குடிப்பது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

    உங்களுக்கு தாகமாக இருந்தால், சிறிது தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.