ஆரோக்கியமான சில உணவு முறையை பின்பற்றினால் நீங்களும் நல்ல கலராக மாறலாம்.
கலராக மாற உதவும் ஜூஸ்கள்
வெறும் ஏழு நாட்களில் உங்கள் முகம் வெள்ளையாக நல்ல கலராக மாற குடிக்க வேண்டிய ஆரோக்கிய ஜூஸ்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
மாதுளை ஜூஸ்
பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் ஒரு ஜூஸ் இந்த மாதுளை ஜூஸ். உங்கள் சருமத்தை அழகாகவும் பிரஷ் ஆகவும் வைத்துக்கொள்ள தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வரலாம்.
ஆரஞ்சு ஜூஸ்
பெண்கள் பலரும் கட்டாயம் குடிக்க வேண்டிய ஒரு ஜூஸ் ஆரஞ்சு ஜூஸ். இந்த ஆரஞ்சு ஜூஸ் தலை முதல் கால் வரை பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை செய்கிறது. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலில் இரும்பு சத்து குறைபாட்டை நீக்குகிறது.
ஏபிசி ஜூஸ்
ஆப்பிள் பீட்ரூட் கேரட் இதை எல்லாம் ஒன்று சேர்த்து செய்யப்படும் ஜூஸ் தான் இந்த ஏபிசி ஜூஸ். நம் முகத்தை அழகாக மாற்றி சருமத்தின் நிறத்தை கூட்ட இந்த ஏபிசி ஜூஸ் உதவுகிறது.
பப்பாளி ஜூஸ்
நம் சருமத்தை பொலிவாகவும் மென்மையாகவும் மாற்ற இந்த பப்பாளி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. இதனை தினமும் குடித்து வந்தால் சருமம் கலராக மாறும் என்று கூறப்படுகிறது.