ராக்கெட் வேகத்தில் உடல் எடையை குறைக்க இஞ்சி தண்ணீர் குடிங்க


G Kanimozhi
13-01-2025, 21:35 IST
www.herzindagi.com

    தினசரி காலையில் இஞ்சி தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

எடை குறைய உதவும் இஞ்சி

    இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. இந்த நிலையில் உடல் எடையை குறைக்க இஞ்சி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

செரிமானம் சீராகும்

    வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற இரண்டுமே அதிக நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றை உட்கொள்வது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி பசியை கட்டுப்படுத்த உதவுகிறது

இஞ்சி தண்ணீரின் நன்மைகள்

    வாந்தி குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு நாளடைவில் குணப்படுத்த இஞ்சி தண்ணீர் குடித்து வரலாம்.

இதய ஆரோக்கியம்

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் தினசரி காலையில் இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீர் குடித்து வரலாம்.

இஞ்சி தண்ணீர் செய்வது எப்படி

    முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்போது இதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.