நீளமான வலுவான தலைமுடி வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க


G Kanimozhi
07-04-2025, 17:36 IST
www.herzindagi.com

தலைமுடியை வலுவாக்க உதவும் உணவு வகைகள்

    எலுமிச்சை ஜூஸ்

      எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. இது தலைமுடியை வலுவாக்க உதவும்.

    மீன்

      சால்மன் போன்ற மீன் வகைகளில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

    ஆளி விதைகள்

      ஆளி விதைகளை பொடியாக்கி மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

    கேரட் ஜஸ்

      இதில் உள்ள வைட்டமின் ஏ ரோமக்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் தலைமுடி வலுவாகும்.

    கீரை

      இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள கீரை வகைகள் பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி வலுவாகும்.

    முழு தானியம்

      இந்த முழு தானிய வகைகளில் இருக்கும் பயோடின் தலைமுடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.