சிவப்பு அரிசி சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!


Staff Writer
29-03-2024, 12:27 IST
www.herzindagi.com

சிவப்பு அரிசியின் மருத்துவ குணங்கள் இதோ

    புற்றுநோய் வராமல் தடுக்கும்

      இந்த சிவப்பு அரிசியில் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இது நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்க உதவுகிறது.

    கொலஸ்ட்ராலை குறைக்கும்

      வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இரத்த சர்க்கரை குறையும்

      சிவப்பு அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் கொண்டுள்ளது, அதாவது இது நம் உணவில் உள்ள குளுக்கோஸை குறைக்க உதவும்.

    எடை குறையும்

      சிவப்பு அரிசியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது சிறந்த உணவாகும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

      சிவப்பு அரிசியில் நோய் எதிர்ப்பு மணடலத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்துடன் இணைந்திருங்கள்