சென்னை மின்சார பேருந்துகளில் இத்தனை வசதிகளா


Raja Balaji
30-06-2025, 17:10 IST
www.herzindagi.com

    பிராட்வே- கிளாம்பாக்கம், பூந்தமல்லி - வள்ளலார் நகர் என 11 வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயிரம் ரூபாய் பாஸ் கொண்டு இந்த பேருந்தில் பயணிக்கலாம்.

    அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் வசதி உண்டு.

    ஒவ்வொரு இருக்கைக்கு கீழும் சார்ஜிங் பாயின்ட் இருப்பதால் செல்போன் சார்ஜ் செய்யலாம்.

    விபத்து நேரங்களில் எச்சரித்து வெளியேறுவதற்கு 13 இடங்களில் அவரச பட்டன்கள் உள்ளன.

    பேருந்தில் பயணிப்போரின் பாதுகாப்பிற்காக எழு சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு எதுவாக சாய்வு பலகை வசதி. இந்த பேருந்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்.