சூரியனையே மறைக்கும் ரச்சிதா மஹாலட்சுமியின் கொள்ளை அழகு


Raja Balaji
29-05-2024, 09:06 IST
www.herzindagi.com

    தமிழ் சீரியல்களில் இருந்து விடுப்பு எடுத்துள்ள ரச்சிதா மஹாலட்சுமி கன்னட திரையுலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார்

    இல்லற வாழ்க்கையை தனது விருப்பத்தின்படி மாற்றிக்கொண்ட ரச்சிதா இன்ஸ்டாவில் ஆக்டிவாக உள்ளார்

    முன்பை விட தற்போது அவர் பதிவிடும் புகைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக தெரிகிறது

    வயதானாலும் அழகும் ஸ்டைலும் சற்றும் குறையாமல் ரசிகர்களை கிறங்கடிக்கிறார்

    சூரிய வெளிச்சத்தை மறைத்தபடி ரச்சிதா புகைப்படங்கள் எடுத்துள்ளார்

    ஒவ்வொரு புகைப்படமும் ரச்சிதாவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது

    இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்