லைக்ஸை அள்ளும் ஷாருக்கான் மகளின் போட்டோஸ்!


Tamilmalar
23-09-2023, 24:00 IST
www.herzindagi.com

சுஹானா கான்

    ஷாருக்கானின் மகளான சுஹானா கான் விரையில் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். அந்த படத்தின் பெயர் ‘தி ஆர்ச்சிஸ்’. இந்த படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

Image Credit : Instagram

பிராண்ட் அம்பாசிடர்

    திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மேபிலின் மேக்கப் பிராடக்ட்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக சுஹானா இருக்கிறார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    நடிகை சுஹானா கானுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிடுவார்.

Image Credit : Instagram

சுடிதாரில் ரசிக்க வைக்கிறார்!

    வெள்ளை நிற நெட் சுடிதாரில் சுஹானா கான் பார்க்க அழகாக இருக்கிறார். டாப், பாண்ட் மற்றும் துப்பட்டா என அனைத்தையும் வெள்ளை நிறத்திலே அணிந்திருக்கிறார்.

Image Credit : Instagram

மேக்கப்

    மேக்கப்பை பொறுத்தவரை நியூட் மேக்கப் செய்திருக்கிறார். சிவப்பு நிற பொட்டு வைத்து கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார்.

Image Credit : Instagram

குவியும் லைக்ஸ்

    சுஹானா ஹான் பதிவிட்ட இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Image Credit : Instagram