கருப்பு சேலையில் தேவதையாக ஜொலிக்கும் ரச்சிதா மகாலட்சுமி


Raja Balaji
25-04-2024, 08:00 IST
www.herzindagi.com

    சரவணன் மீனாட்சி தொடரினால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரச்சித மகாலட்சுமி

    விஜய் டிவியில் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் இப்போது திரையுலகிற்கு சென்றுள்ளார்

    ஏற்கெனவே உப்பு கருவாடு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

    இப்போது Fire என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

    அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு கவர்ச்சிகரமான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

    இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

    ஹோம்லி லுக்கில் உள்ள அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களுக்கு ரச்சிதாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.

    இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்