சீரியல் நடிகை காவியா அறிவுமணியின் கலக்கல் போட்டோ ஷூட்!


Tamilmalar
01-11-2023, 20:00 IST
www.herzindagi.com

பாண்டியன் ஸ்டோர்ஸ்

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து கவனம் பெற்றவர் காவியா அறிவுமணி. இவருக்கு இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    காவியா அறிவுமணி இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ ஷூட்களை செய்து பதிவிடுவார்.

Image Credit : Instagram

லேட்டஸ்ட் க்ளிக்

    நடிகை காவியா அறிவுமணி லேட்டஸ்டாக மாடர்ன் உடையில் பதிவிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    இந்த புகைப்படத்தில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற உடையை அணிந்திருக்கிறார். மாடர்ன் உடைக்கு மேட்சாக கருப்பு நிற ஹீல்ஸ் போட்டிருக்கிறார்.

Image Credit : Instagram

மேக்கப்

    மேக்கப்பை பொறுத்தவரை கண்ணுக்கு காஜல், மஸ்காரா மற்றும் உதட்டில் நியூட் கலர் லிப் ஸ்டிக் போட்டு ரசிக்க வைத்துள்ளார்.

Image Credit : Instagram

லைக்ஸ்

    காவியா அறிவுமணி பதிவிட்ட இந்த புகைப்படங்களுக்கு பல ஆயிரம் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Image Credit : Instagram