புஷ்பா 2 படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஸ்ரீலீலா


Raja Balaji
05-12-2024, 14:56 IST
www.herzindagi.com

புஷ்பா 2

    புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்ததால் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்திற்கு தன் சம்பளத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளார்

    புஷ்பா 2 படத்திற்கு அல்லு அர்ஜுன் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவல்லி

    புஷ்பாவில் ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலக்கியிருந்தார்

    புஷ்பா 2ஆம் பாகத்திற்கு அவர் 10 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்

கிஸ்க் நாயகி

    ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள நடிகை ஸ்ரீலீலா 2 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

பன்வர் சிங்

    போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் 7 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.