2 லட்சம் லைக்ஸை பெற்ற நடிகை சோபிதாவின் மொட்டை மாடி போட்டோ ஷூட்!


Tamilmalar
31-05-2023, 11:38 IST
www.herzindagi.com

சோபிதா

    நடிகை சோபிதா ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.மங்கி மேன் என்ற அமெரிக்க படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.

Image Credit : Instagram

பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    சோபிதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிடுவார்.இன்ஸ்டாவில் 3.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

Image Credit : Instagram

போட்டோ ஷூட்

    வெள்ளை நிற காட்டன் புடவையில் மொட்டை மாடியில் போட்டோ ஷூட் செய்துள்ளார்.இந்த படங்கள் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

நோ மேக்கப்

    இந்த புகைப்படத்தில் நோ மேக்கப் லுக்கில் சோபிதா இருக்கிறார். புடவை, அணிகலன்கள் என அனைத்தையும் சிம்பிளாகவே சூஸ் செய்துள்ளார்.

Image Credit : Instagram

கேப்ஷன்

    புகைப்படங்களை பதிவிட்டு கேப்ஷனாக ‘இந்தியன் சம்மர்’ என்று பதிவிட்டுள்ளார்.

Image Credit : Instagram

2 லட்சம் லைக்ஸ்

    நடிகை சோபிதாவின் இந்த புகைப்படங்கள் 2 லட்சத்திற்கும் மேல் லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram