தமிழ் நடிகைகளின் மங்களகரமான பொங்கல் கொண்டாட்டம்


Raja Balaji
17-01-2025, 13:00 IST
www.herzindagi.com

கீர்த்தி சுரேஷ் தல பொங்கல்

    நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் தல பொங்கல் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்

    கட்டா குஸ்தி நாயகி ஐஸ்வர்யா லட்சுமியின் மங்களகரமான பொங்கல் கொண்டாட்டம்

ஹோம்லி லுக்கில் ஐஸ்வர்யா லட்சுமி

    பொங்கலுக்கு வீட்டு வாசலில் போட்ட கோலத்தை ரசித்த ஐஸ்வர்யா லட்சுமி

    அரண்மனை நாயகி ராஷி கண்ணாவின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படம்

லோஹ்ரி கொண்டாட்டம்

    நடிகை ரம்யா பாண்டியன் வட இந்தியாவில் கணவருடன் லோஹ்ரி கொண்டாடியுள்ளார்

    சர்க்கரை பொங்கல் சமைத்து சுவைத்த நயன்தாரா

    கணவர், குழந்தைகளோடு பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த நயன்தாரா

    கேரளாவில் பொங்கல் கொண்டாடிய நடிகை அமலா பால்

    சங்கராந்தி வாழ்த்து கூறி புகைப்படம் பகிர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்