சைமா விருது விழாவில் ஜிகுஜிகு உடையில் ஜொலித்த நடிகைகளின் புகைப்படங்கள்


Alagar Raj AP
18-09-2024, 12:59 IST
www.herzindagi.com

    கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஜொலிக்கும் புடவையில் வசீகரித்த நடிகை மிருணால் தாகூர்.

    ஆரஞ்சு கவுனில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்த பூஜா ஹெக்டே.

    கருப்பு கவுனில் கண் கவர் கவர்ச்சியில் வந்து அசத்திய நிதி அகர்வால்.

    கருப்பு மற்றும் வெள்ளி நிற கிளாமர் புடவையில் கிறங்கடித்த ஸ்ரேயா சரண்.

    நீல நிற கவுனில் வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் பிரணிதா சுபாஷ்.

    நேர்த்தியான கருப்பு சேலை மற்றும் லேஸ் ரவிக்கையில் வந்து அசத்தினார் நயன்தாரா.

    தங்க நிற புடவையில் காட்சியளித்து இரவை ஒளிர செய்தார் கீர்த்தி சுரேஷ்.

    ஊதா நிற சிஃபான் சேலையில் அசத்தலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் ஸ்ருதி ஹாசன்.

    கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட அனார்கலியின் ஐஸ்வர்யா ராயின் தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    நீல நிற ஒன் ஷோல்டர் கவுனில் பளபளப்பாக காட்சியளித்தார் பார்வதி நாயர்.

    அடர் நீலம் மற்றும் தங்க நிற புடவையில் செதுக்கிய சிலை போல காட்சியளித்தார் தமன்னா.