தமிழில் காதலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காதல் திரைப்படங்கள்.
S MuthuKrishnan
30-04-2024, 10:00 IST
www.herzindagi.com
மௌன ராகம் 1986
மோகன் மற்றும் ரேவதி நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார்.
Image Credit : google
மூன்றாம் பிறை 1982
பாலு மகேந்திரா இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்துள்ளனர்
Image Credit : google
பம்பாய் 1995
மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியானது.
Image Credit : google
அலைபாயுதே 2000
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் ஷாலினி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார்.
Image Credit : google
காதலன் 1994
சங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடிப்பில் தமிழில் வெளியான இந்த படம் அதே நேரத்தில் தெலுங்கிலும்,ஹிந்தியிலும் வெளியானது ஃபிலிம் ஃபேர் விருதும் பெற்றது.
Image Credit : google
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 2000
ராஜீவ் மேனனால் இயக்கப்பட்ட இந்த படத்தில் மம்முட்டி,அஜித்குமார், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Image Credit : google
ஓ காதல் கண்மணி 2015
மணிரத்தினம் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் மும்பையில் லைப்-இன் உறவில் இருக்கும் இளம் ஜோடியாக நடித்திருந்தனர்
Image Credit : google
96 2018
இயக்குனர் பிரேம்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியானது.
Image Credit : google
லவ் டுடே 2022
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா நடித்த இந்த படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.