சிக்ஸ் பேக் வைத்து மாஸ் காட்டிய நடிகைகள்


Alagar Raj AP
19-02-2025, 14:22 IST
www.herzindagi.com

சமந்தா

    ஃபிட்னஸ் பிரியரான நடிகை சமந்தா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த பின் சிக்ஸ் பேக் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்தார்.

டாப்ஸி

    உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கும் நடிகை டாப்ஸி சிக்ஸ் பேக்கை மைண்டைன் செய்து வருகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா

    உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உள்ள நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஃபிட்னெஸ் பிக்ஸை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்.

ரகுல் ப்ரீத் சிங்

    தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

திஷா பாதணி

    இந்தியாவின் ஹாட்டஸ்ட் மற்றும் பிட்டஸ்ட் பிரபலங்களில் ஒருவரான திஷா பாதணி சிக்ஸ் பேக்கை சிறப்பாக மைண்டைன் செய்து வருகிறார்.

ரித்திகா சிங்

    நடிப்பதற்கு முன்னாள் குத்துசண்டை வீராங்கனையாக இருந்துள்ள நடிகை ரித்திகா சிங் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துள்ளார்.

சாக்ஷி அகர்வால்

    தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக சாக்ஷி அகர்வால் வழக்கமாக வைத்துள்ளார். சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர்.

சம்யுக்தா ஹெக்டே

    உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சம்யுக்தா ஹெக்டே எப்போதும் உடல் அமைப்பை எப்போதும் ஃபிட்டாக வைத்திருக்கிறார்.

நயன்தாரா

    சத்தியம் படத்தில் இடம்பெற்ற செல்லமே செல்லமே பாடலில் விஷாலுக்கு போட்டியாக நடிகை நயன்தாராவும் சிக்ஸ் பேக் வைத்து கிளாமர் காட்டியிருப்பார்.