யார் தெரிகிறதா ? தமிழ் நடிகைகளின் ஜிப்லி படங்கள்


Raja Balaji
02-04-2025, 14:14 IST
www.herzindagi.com

    ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டேவின் ஜிப்லி புகைப்படம் இது.

அனுஷ்காவா ?

    காதி படத்தின் ஒரு காட்சியை நடிகை அனுஷ்கா ஜிப்லி வடிவில் மாற்றி பதிவிட்டுள்ளார்.

    டிராகன் புகழ் கயாது லோஹர் ஜிப்லி ஸ்டைலில்.

    நடிகை திரிஷாவின் ஜிப்லி ஆர்ட் புகைப்படமிது.

    ஜிப்லி வடிவில் தமன்னா. ஒரு நியாயம் வேண்டாமா ?

    நயன்தாராவின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படம் ஜிப்லி வடிவில். நமக்கு பரிட்சயமான நடிகைகளை கூட அடையாளம் காண முடியாத வகையில் மாற்றியுள்ளது ஜிப்லி.