கஸ்டடி பட நடிகை கீர்த்தி ஷெட்டியின் அழகிய போட்டோஸ்


Tamilmalar
12-05-2023, 13:36 IST
www.herzindagi.com

கீர்த்தி ஷெட்டி

    நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் வெளியான உப்பென்னா என்ற படம் மூலம் பிரபலமானார்.

Image Credit : Instagram

கஸ்டடி படம்

    நாக சைதன்யா நடிப்பில் வெளியாகிவுள்ள கஸ்டடி படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.இது கீர்த்தி ஷெட்டியின் முதல் தமிழ் படமாகும்

Image Credit : Instagram

கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராம்

    கீர்த்தி ஷெட்டியை இன்ஸ்டாகிராமில் 5.5மில்லியன் ஃபாலோவர்ஸ் பின்தொடர்கின்றனர்.

Image Credit : Instagram

க்யூட் போட்டோ ஷூட்

    கீர்த்தி ஷெட்டி விதவிதமான போட்டோ ஷூட்களை அடிக்கடி பதிவிடுவார்

Image Credit : Instagram

புடவையில் ரசிக்க வைக்கும் கீர்த்தி

    சாண்டல் நிற புடவையில் ரசிக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டியின் புகைப்படம்

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    சிம்பிளான இந்த புடவையில் ஃப்ளோரல் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. புடவைக்கு ஏற்றது போல் சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்துள்ளார்

Image Credit : Instagram

லைக்ஸை அள்ளும் புகைப்படம்

    இன்ஸ்டாகிராமில் கீர்த்தி பகிர்ந்த இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram