மகா கும்பமேளாவில் புனித நீராடிய திரை பிரபலங்கள்


Alagar Raj AP
18-02-2025, 14:36 IST
www.herzindagi.com

ராஜ்குமார் ராவ்

    பாலிவுட் நடிகர் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் அவரது மனைவி பத்ரலேகா ஆகியோர் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டனர்.

சம்யுக்தா மேனன்

    வாத்தி பட கதாநாயகி சம்யுக்தா மேனன் மகா கும்பமேளாவிற்கு சென்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

விஜய் தேவரகொண்டா

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

கஸ்தூரி

    பிரபல நடிகை கஸ்தூரி மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

விக்கி கவுஷல்

    பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் மகா கும்பமேளாவில் புனித நீராடினார்.

பூனம் பாண்டே

    பாலிவுட் நடிகை பூனம் பாண்டே திரிவேணி சங்கமத்தில் நீராடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

விவேக் ஓபராய்

    விவேகம் படத்தின் வில்லன் விவேக் ஓபராய் மகா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

தனிஷா முகர்ஜி

    தமிழில் ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் நடித்த நடிகை தனிஷா முகர்ஜி மகா கும்பமேளாவில் புனித நீராடினார்.

அனுபம் கெர்

    பிரபல பாலிவுட் குணச்சித்திர நடிகர் அனுபம் கெர் மகா கும்பமேளாவில் புனித நீராடினார்.

ஈஷா குப்தா

    பாலிவுட் நடிகை ஈஷா குப்தா திரிவேணி சங்கமத்தில் நீராடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.