5 மாதத்தில் 18 கிலோ எடையை குறைத்த நடிகை கஜோல் எப்படி தெரியுமா?
Sreeja Kumar
26-09-2023, 02:00 IST
www.herzindagi.com
கஜோல்
49 வயதாகும் நடிகை கஜோல் பாலிவுட்டின் குயின் என வர்ணிக்கப்படுகிறார். திருமணத்திற்கு பிறகு 100 கிலோ வரை எடை கூடியவர் 5 மாதத்தில் எப்படி வெயிட் லாஸ் செய்தார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Image Credit : instagram
வொர்க்கவுட்
ஒரு நாளைக்கு 1 -2 மணி நேரம் வரை கஜோல் வொர்க்கவுட் செய்வாராம். தனி ரூம்மில் தனக்கான பயிற்சிகளை செய்வது கஜோலின் வழக்கமாம்.
Image Credit : instagram
உணவு
மீன் உணவை தான் கஜோல் அதிகம் எடுத்து கொள்வாராம். அதே போல் வெள்ளை உணவுகளான சக்கரை, உப்பு, அரிசி, பால், மைதா ஆகியவற்றை அறவே நிறுத்தி கொண்டாராம்.