பிலிம்பேர் விருதுகள் 2024: விழாவில் பங்கேற்ற நடிகைகளின் கலக்கல் க்ளிக்ஸ்


Alagar Raj AP
05-08-2024, 13:11 IST
www.herzindagi.com

ஐஸ்வர்யா ராஜேஷ்

    புடவைக்கு ஸ்லீவ்லெஸ் பிளவுசுடன் விழாவில் கலந்து கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

வைஷ்ணவி சைதன்யா

    பேபி பட கதாநாயகி வைஷ்ணவி சைதன்யா ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் பங்கேற்று பார்ப்பவர்களை கிறங்கடித்தார்.

ஜோதிகா

    மார்டன் உடையில் பொன் மகளாக வந்து பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கூடுதல் அழகை சேர்த்தார் நடிகை ஜோதிகா.

ருக்மணி வசந்த்

    நடிகை ருக்மணி வசந்த் நேர்த்தியாகவும், வசீகரமாகவும் புடவையில் வந்து அனைவரின் இதயங்களையும் வென்றார்.

கீர்த்தி சுரேஷ்

    மாடர்ன் உடையில் ஹாட்டாக அசரடிக்கும் வகையில் பங்கேற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அபர்ணா பாலமுரளி

    நடிகை அபர்ணா பாலமுரளி மினுமினுக்கும் உடையில் பார்பி பொம்மை போல் பங்கேற்றார்.

ராஷி கண்ணா

    மனதை கொள்ளும் புன்னகையுடன் நேர்த்தியாக புடவையில் வந்து அசத்தினார் நடிகை ராஷி கண்ணா.

பிரியாமணி

    நடிகை பிரியாமணி மார்டன் உடையில் வந்து அனைவரையும் திகைக்க வைத்தார்.

ரஜிஷா விஜயன்

    கண்கவர் உடையில் கம்பி மத்தாப்பு போல பிரகாசித்தார் நடிகை ரஜிஷா விஜயன்.