கொள்ளை அழகில் நடிகை ஸ்ருஷ்டி!


Tamilmalar
24-09-2023, 12:00 IST
www.herzindagi.com

ஸ்ருஷ்டி டாங்கே

    ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் மேகா என்ற படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

Image Credit : Instagram

தர்மதுரை

    தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அச்சமின்றி, முப்பரிமாணம் ஆகிய படங்களில் நடித்தார்.

Image Credit : Instagram

குக் வித் கோமாளி

    ஸ்ருஷ்டி டாங்கே குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டு ரன்னப் அப்பாக வெற்றிப்பெற்றார்.

Image Credit : Instagram

சந்திரமுகி 2

    பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் , கங்கனா ரனாவத் ஆகியோர் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    ஸ்ருஷ்டி டாங்கே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸை வைத்துள்ளார்.அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்வார்.சாண்டல் கலர் புடவையில் லேட்டஸ்டாக பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    இந்த புகைப்படத்தில் சாண்டல் கலர் புடவை கட்டியிருக்கிறார். புடவையின் பார்டர் கலரான சிவப்பு நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருக்கிறார். காதில் விநாயகர் முகம் கொண்ட ஜிமிக்கி போட்டு ரசிக்க வைத்திருக்கிறார்.

Image Credit : Instagram