நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பிரபல் மாடல் மற்றும் நடிகையாவார். 2016 ஆம் ஆண்டு ’miss supranational'பட்டத்தை வென்றார். இந்த பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
Image Credit : Instagram
கே.ஜி.எஃப்
யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஸ்ரீநிதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
Image Credit : Instagram
கோப்ரா
தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு எந்த படத்திலும் நடிக்கவில்லை,
Image Credit : Instagram
இன்ஸ்டாகிராம்
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு இன்ஸ்டாவில் 5 மில்லியனுக்கும் மேல் அதிக ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.அடிக்கடி போட்டோஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்வார்.
Image Credit : Instagram
மிரர் செல்ஃபி!
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் கியூட்டான மிரர் செல்ஃபி புகைப்படம். இதில் கிராப் டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்.
Image Credit : Instagram
குவியும் லைக்ஸ்
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.