நடிகை சினேகாவின் வைரல் போட்டோஸ்!


Tamilmalar
31-10-2023, 14:03 IST
www.herzindagi.com

நடிகை சினேகா

    நடிகை சினேகா 2000த்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இவரின் சிரிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

Image Credit : Instagram

சினேகா - பிரசன்னா

    நடிகை சினேகா - பிரசன்னா 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Image Credit : Instagram

தளபதி 68

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 68’ படத்தில் நடிகை சினேகா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Image Credit : Instagram

வொர்க்கவுட்

    குழந்தை பிறந்த பின்பு உடல் எடை அதிகரிந்திருந்த நடிகை சினேகா உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக மெயிண்டெயின் செய்து வருகிறார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    நடிகை சினேகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்ககூடியவர். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பகிர்வார். லேட்டஸ்டாக பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    இந்த புகைப்படத்தில் பிரத்யேகமாக டிசைன் செய்த வெள்ளை நிற புடவையை கட்டியிருக்கிறார். புடவைக்கு மேட்சாக எம்ட்ராய்ட்ரி செய்த வயலெட் கலர் பிளவுஸை அணிந்துள்ளார். அணிகலன்களை பொறுத்தவரை காதில் பெரிய தோடு மட்டும் போட்டுள்ளார். சினேகாவின் இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram