சூப்பர் ஹாட் லுக்கில் நடிகை சமந்தா! வைரல் போட்டோஸ்


Tamilmalar
09-11-2023, 12:47 IST
www.herzindagi.com

நடிகை சமந்தா

    நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.கடந்த ஆண்டு சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

Image Credit : Instagram

படங்கள்

    உடல்நிலை கொஞ்சம் தேறிய நிலையில் சிட்டாடல் வெப் தொடரில் நடித்துள்ளார். இதற்கு பிறகு சமந்தா எந்த படங்களிலும் நடிக்கபோவதில்லையாம்.சிகிச்சை முடிந்த பிறகே படங்களில் நடிக்க இருக்கிறாராம்.

Image Credit : Instagram

குஷி திரைப்படம்

    விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    நடிகை சமந்தா நாள்தோறும் என்ன செய்கிறார் என்பதை தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துக்கொண்டே இருப்பார். சமீபத்தில் இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு டூர் சென்று புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

Image Credit : Instagram

போட்டோ ஷூட்

    நடிகை சமந்தா லேட்டஸ்டாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    இந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.சமந்தாவின் இந்த படங்கள் ஏராளமான லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram