நடிகை சாய் தன்ஷிகா ஃபிட்டன்ஸ் ரகசியம் என்ன தெரியுமா?
Sreeja Kumar
04-10-2023, 02:00 IST
www.herzindagi.com
சாய் தன்ஷிகா
நன்கு தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் சாய் தன்ஷிகாவும் ஒருவர். அவரின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Image Credit : instagram
சர்க்கரை
சாய் தன்ஷிகாவிடம் சர்க்கரை பயன்படுத்தும் பழக்கம் இல்லையாம். அதற்கு பதில் பனங்கற்கண்டு அல்லது வ்ல்லம், நாட்டு சர்க்கரை போன்றவற்றை தான் எடுத்தி கொள்வாராம்.
Image Credit : instagram
வெந்நீர்
தினமும் உணவுக்கு பின்பு வெந்நீர் குடிக்கும் பழக்கம் தன்ஷிகாவிடம் உள்ளதாம்.
Image Credit : instagram
சிலம்பம்
முறைப்படி சிலம்பம் பயிற்சி எடுத்து கொண்டார் சாய் தன்ஷிகா. அவரின் உடல் எடையை குறைக்க சிலம்பம் பெரிதும் உதவியதாம்.
Image Credit : instagram
க்ரீன் டீ
தினமும் காலை நேரத்தில் சாய் தன்ஷிகா க்ரீன் டீ குடிப்பாராம். ஒருநாள் கூட மிஸ் செய்யாமல் க்ரீன் குடிக்கும் பழக்கம் அவரிடம் உள்ளதாம்.
Image Credit : instagram
யோகா
சாய் தன்ஷிகாவின் அழகு, ஃபிட்னஸ் ரகசியம் யோகா தானாம். தினமும் 40 நிமிடங்கள் கட்டாயம் யோகா செய்து விடுவாராம்.