ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார்.படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
Image Credit : Instagram
புஷ்பா 2
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வேற லெவல் ஹிட் ஆனா புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ரெயின்போ என்ற படத்திலும் கமீட் ஆகியிருக்கிறார்
Image Credit : Instagram
பாலிவுட்
ஹிந்தியில் ராஷ்மிகா ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமெல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Image Credit : Instagram
இன்ஸ்டாகிராம்
ராஷ்மிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வார்