சிவப்பு நிற புடவையில் சொக்க வைக்கும் அழகில் ரகுல் ப்ரீத் சிங்!


Tamilmalar
25-08-2023, 19:06 IST
www.herzindagi.com

ரகுல் ப்ரீத் சிங்

    நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தில் நடித்துள்ளார்.

Image Credit : Instagram

சொக்க வைக்கும் அழகில்..

    சிவப்பு நிற பனராஸ் புடவையில் ரகுல் ப்ரீத் சிங் ரசிக்க வைக்கிறார். புடவையின் பார்டர் கலரான கோல்டன் நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருக்கிறார்.

Image Credit : Instagram

அணிகலன்கள்

    அணிகலன்கள் பொறுத்தவரை காதில் பெரிய தோடு மட்டும் போட்டிருப்பதால் கழுத்தில் எதுவும் போடவில்லை.

Image Credit : Instagram

மேக்கப்

    மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், மஸ்காரா மற்றும் ஐ ஷேடோ போட்டுள்ளார். உதட்டிற்கு நியூட் கலர் லிப் ஸ்டிக் போட்டு ரசிக்க வைத்துள்ளார்.

Image Credit : Instagram

ஹேர் ஸ்டைல்

    ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை கொண்டை போட்டுள்ளார். மொத்தத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த லுக் சூப்பராக இருக்கிறது.

Image Credit : Instagram

குவியும் லைக்ஸ்

    நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த புகைப்படத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸை குவிந்து வருகிறது.

Image Credit : Instagram