நடிகை ப்ரியா வாரியரின் வைரல் போட்டோ ஷூட்டை பாத்தீங்களா?


Tamilmalar
20-06-2023, 15:07 IST
www.herzindagi.com

ப்ரியா வாரியர்

    ப்ரியா பிரகாஷ் வாரியர் ’ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதையடுத்து தெலுங்கு, கன்னடா படங்களில் நடித்தார்.

Image Credit : Instagram

சிங்கர்

    ப்ரியா வாரியர் நடிகை மட்டுமில்லாமல் பாடகியும் ஆவார். திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

Image Credit : Instagram

பாலிவுட் எண்ட்ரி

    ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா, யாரியான் 2, லவ் ஹேக்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    ப்ரியா வாரியருக்கு இன்ஸ்டாகிராமில் 7.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். தற்போது லேட்டஸ்டாக வெள்ளை நிற உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Image Credit : Instagram

போட்டோ ஷூட்

    ப்ரியா வாரியரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    வெள்ளை நிற பாடி கான் உடையில் ப்ரியா வாரியர் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதில் படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram