நடிகை பிரணித்தாவின் கிளாமர் படங்கள்!


Tamilmalar
08-10-2023, 24:00 IST
www.herzindagi.com

நடிகை பிரணித்தா

    2011 ஆம் ஆண்டு வெளியான உதயன் படம் மூலம் நடிகை பிரணித்தா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

Image Credit : Instagram

படங்கள்

    நடிகர் கார்த்தியுடன் இணைந்து சகுனி படத்திலும், நடிகர் சூர்யாவுடன் மாஸ் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார்.

Image Credit : Instagram

கல்யாணம்

    பிரணித்தாவுக்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

Image Credit : Instagram

போட்டோ ஷூட்

    நடிகை பிரணித்தா அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார். லேட்டஸ்டாக மாடர்ன் உடையில் கிளாமராக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார்.

Image Credit : Instagram

ஹாட் க்ளிக்!

    நடிகை பிரணித்தா இந்த சிலீவ் லெஸ் மாடர்ன் உடையில் சூப்பர் கவர்ச்சியாக இருக்கிறார்.இந்த படங்கள் பல ஆயிரம் லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram

சிரிப்பாலே மயக்காதே!

    வெள்ளை நிற கிராப் டாப் அணிந்திருக்கும் பிரணித்தா சிரிப்பாலே மயக்கும் புகைப்படம்.

Image Credit : Instagram