சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நயன்தாரா வலம் வருகிறார்.
Image Credit : Instagram
விக்கி- நயன்தாதா
விக்னேஷ் சிவன் - நயன்தாரா 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
Image Credit : Instagram
ட்வின்ஸ்
விக்கி, நயன் தம்பதிகள் வாடகை தாய் மூலம் இந்த ஆண்டு ட்வின்ஸ் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.
Image Credit : Instagram
இன்ஸ்டாகிராம்
நடிகை நயன்தாரா இதுவரை எந்த ஒரு சமூக வலைதளங்களில் இல்லாமல் இருந்தார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாரா எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
Image Credit : Instagram
பிஸ்னஸ்
நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது 9 ஸ்கின் கேர் பிராண்டை மலேசியாவில் தொடங்கி வைத்தார். லிப் பாம் கம்பேனி என்ற மற்றொரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் பல முன்னணி பிஸ்னஸ்களிலும் முதலீடு செய்திருக்கிறார்.
Image Credit : Instagram
போட்டோ ஷூட்
நடிகை நயன்தாரா பிரபல மேசீனிற்காக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.அந்த படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் இணையத்தில் ஏராளமான லைக்ஸை குவித்து வருகிறது.