அடியே சக்கரக்கட்டி! பிங்க் நிற லெஹங்காவில் கிறங்கடிக்கும் ஆத்மிகா..


Tamilmalar
20-09-2023, 16:02 IST
www.herzindagi.com

நடிகை ஆத்மிகா

    நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ஆத்மிகாவிற்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது.

Image Credit : Instagram

கோடியில் ஒருவன்

    விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படத்திலும் ஆத்மிகா நடித்திருந்தார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    நடிகை ஆத்மிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.ஆத்மிகா லேட்டஸ்டாக பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    இந்த புகைப்படத்தில் பிங்க் கலர் லெஹங்காவை அணிந்திருக்கிறார். ஜாக்கெட் , பாவாடை மற்றும் துப்பட்டா என அனைத்தையும் ஒரே கலரில் அணிந்திருக்கிறார்.

Image Credit : Instagram

மேக்கப்

    மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், மஸ்காரா மற்றும் உதட்டிற்கு லிப் ஸ்டிக் போட்டிருக்கிறார்.

Image Credit : Instagram

லைக்ஸ்

    நடிகை ஆத்மிகாவின் இந்த புகைப்படத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Image Credit : Instagram