கெத்து லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரல் போட்டோ ஷூட்..


Tamilmalar
25-09-2023, 14:00 IST
www.herzindagi.com

கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

Image Credit : Instagram

ஹிந்தியில் அறிமுகம்

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

Image Credit : Instagram

படங்கள்

    கீர்த்தி தற்போது சைரன், கண்ணி வெடி , ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களிலும்நடித்து வருகிறார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷ் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Image Credit : Instagram

போட்டோ ஷூட்

    கீர்த்தி சுரேஷ் அடிக்கடி விதவிதமான உடையில் புகைப்படங்களை பகிர்வார். லேட்டஸ்டாக பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    இதில் ப்ளூ கலர் கோட் மற்றும் பாண்ட் போட்டு ரசிக்க வைத்திருக்கிறார். கழுத்தில் பெரிய கோல்டன் ஜுவல்லரி மற்றும் கையில் பிரேஸ்லெட் போட்டிருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு போல்ட் லுக்கை கிரியேட் செய்திருக்கிறார்.

Image Credit : Instagram