நடிகை தர்ஷா குப்தாவின் வைரல் போட்டோ ஷூட்!


Tamilmalar
02-11-2023, 17:20 IST
www.herzindagi.com

தர்ஷா குப்தா

    நடிகை தர்ஷா குப்தா சீரியல்களில் நடித்து பிரபலமானார்.முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

Image Credit : Instagram

குக் வித் கோமாளி

    விஜய் டிவியில் டாப் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

Image Credit : Instagram

ருத்ர தாண்டவம்

    ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.’ஓ மை கோஸ்ட்’ என்ற படத்திலும் நடித்தார்

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    நடிகை தர்ஷா குப்தா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.

Image Credit : Instagram

போட்டோ ஷூட்

    தர்ஷா குப்தா லேட்டஸ்டாக புடவையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் பார்க்க சூப்பர் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    தர்ஷா குப்தா இந்த புகைப்படத்தில் பச்சை நிற புடவையை வித்தியாசமாக கட்டியிருக்கிறார். இந்த புகைப்படங்களை பதிவிட்டு ‘மனதிற்கு பிடித்தமானவர்கள் செய்யும் அனைத்துமே அழகானவை தான்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

Image Credit : Instagram