நடிகை சைத்ரா ரெட்டி கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
Image Credit : Instagram
யாரடி நீ மோகினி
ஜீ தமிழில் 4 வருடம் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
Image Credit : Instagram
கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Image Credit : Instagram
வலிமை
அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Image Credit : Instagram
இன்ஸ்டாகிராம்
நடிகை சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ ஷூட் களை பகிர்வார். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
Image Credit : Instagram
வித்தியாசமான போட்டோ ஷூட்!
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி ஆரஞ்சு நிற புடவையில் கழுத்தில் மாலை போட்டு வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்திருக்கிறார். புடவைக்கு மேட்சாக ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரிகளை அணிந்திருக்கிறார். சைத்ராவின் இந்த படங்கள் ஏராளமான லைக்ஸை குவித்து வருகிறது.