நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்
Image Credit : Instagram
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்
Image Credit : Instagram
கிங் ஆஃப் கோதா
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிங் ஆஃப் கோதா படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
Image Credit : Instagram
இன்ஸ்டாகிராம்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டு வருகிறார்.
Image Credit : Instagram
லேட்டஸ்ட் க்ளிக்
ஐஸ்வர்யா லட்சுமி லேட்டஸ்டாக புடவையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் பார்க்க அழகாக இருக்கிறார்.
Image Credit : Instagram
காஸ்ட்யூம்
சிவப்பு நிற புடவையில் பார்க்க தேவதை போல இருக்கிறார். புடவைக்கு மேட்சாக கழுத்தில் சோக்கர் மற்றும் காதில் ஜிமிக்கி போட்டு கூடுதல் அழகு சேர்த்துள்ளார்.மொத்தத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ட்ரெஷ்னல் லுக்கில் ரசிக்க வைத்திருக்கிறார்.