சன் டிவி இலக்கியா சீரியல் நடிகையா இது! அதிர்ச்சியில் ரசிகர்கள்


Sreeja Kumar
27-09-2023, 21:00 IST
www.herzindagi.com

ஹீமா பிந்து

    இதயத்தை திருடாதே சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஹீமா பிந்து. தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார்.

Image Credit : instagram

குழந்தை நட்சத்திரம்

    ஹீமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். படையப்பா பாட்டில் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தை இவர் தான்.

Image Credit : instagram

ஹோம்லி

    ஹீமா பிந்துவின் ஹோம்லி லுக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சீரியல்களிலும் அதிகம் புடவையுடனே வலம் வருவார்.

Image Credit : instagram

ஃபோட்டோஷூட்

    இந்நிலையில் ஹீமா பிந்து, கடற்கரையில் நடத்திருக்கும் கிளாமர் ஃபோட்டோஷூட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Image Credit : instagram

இன்ஸ்டாகிராம்

    ஹீமா பிந்து, தனது இன்ஸ்டாகிராமில் பீச்சில் எடுத்த ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்ஸ் குவிகிறது.

Image Credit : instagram

லுக்

    பீச்சில் ஹீமா பிந்து நடத்தியிருக்கும் இந்த ஃபோட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள், கிளாமர் ரோலில் நடிக்க போறீங்களா? என ஹீமாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image Credit : instagram