மகேஸ்வரி தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
Image Credit : Instagram
விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை மற்றும் தாயுமானவன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
Image Credit : Instagram
படங்கள்
நடிகை மகேஸ்வரி சென்னை 600028 பாகம் 2, பியார் பிரேமா காதல், விஷமக்காரன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Image Credit : Instagram
பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜே மகேஸ்வரி கலந்துக்கொண்டார்.35 வது நாளில் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆனார்.
Image Credit : Instagram
வெக்கேஷன்
விஜே மகேஸ்வரி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தற்போது வெளிநாட்டிற்கு டூர் சென்ற புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.
Image Credit : Instagram
லேட்டஸ்ட் க்ளிக்
மகேஸ்வரி ஸ்காட்லாந்திற்கு டூ சென்ற போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.