மெலிந்து போன உடல் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு?


sreeja kumar
23-03-2023, 18:00 IST
www.herzindagi.com

ரோபோ சங்கர்

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றில் நகைச்சுவை கலைஞராக இருந்தவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

Image Credit : google

ரசிகர்கள்

    இவரின் பாடி லேங்வேஷூக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு முழு பங்களிப்பை தருவார். மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன் போன்ற படங்களில் இவரின் காமெடி பெரிதும் ரசிக்கப்பட்டது.

Image Credit : google

குடும்பம்

    ரோபோ சங்கர் மட்டுமில்லை அவரின் மொத்த குடும்பமும் சினிமாவில் நடிக்கின்றனர். அவரின் மனைவி ப்ரியங்கா சீரியல் மற்றும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். மூத்த மகள் இந்திரஜா பிகில் படத்தில் நடித்தார். சர்வையர் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

Image Credit : google

உடல் எடை

    இந்நிலையில் ரோபோ சங்கர் மிகவும் ஒல்லியாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்ற வதந்தியும் பரவ தொடங்கியது.

Image Credit : google

விளக்கம்

    இந்நிலையில் ரோபோ சங்கர் புதியதாக படம் ஒன்றில் நடிக்கிறார். அந்த படத்திற்காக கடுமையாக உடல் எடையை குறைத்துள்ளார் என்ற உண்மையை அவரின் மனைவி ப்ரியங்கா தெரிவித்துள்ளார். பரவும் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Image Credit : google

அதிர்ச்சி

    அதுமட்டுமில்லை ரோபோ சங்கரை போலவே அவரின் மனைவியும் கடுமையாக டட்யட்டில் இருந்து உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Image Credit : google

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : google