கர்ப்பம் தரிக்க முயற்சிப்பவர்கள் இந்த உணவை சாப்பிடாதீர்கள்
Abinaya Narayanan
21-08-2023, 07:47 IST
www.herzindagi.com
மதுபானம்
நீங்கள் விரைவில் கருத்தரிக்க விரும்பினால் உடனடியாக மதுவிலிருந்து விலகி இருங்கள். ஆல்கஹால் விந்தணு எண்ணிக்கையை பாதிக்கலாம்.
Image Credit : freepik
காஃபி
பெண்கள் ஒரு நாளைக்கு பல முறை தேநீர் மற்றும் காபி குடிக்கிறார்கள். நீங்கள் கர்ப்பத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால் காஃபி தவிர்க்கவும்.
Image Credit : freepik
கெட்ட கொழுப்பு
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளதால் கருத்தரிக்க முயற்சிப்பவர்கள் இந்த உணவைத் தவிர்க்கவும்.
Image Credit : freepik
வெள்ளை ரொட்டி மற்றும் குக்கீஸ்
கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் வெள்ளை ரொட்டி மற்றும் குக்கீஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
Image Credit : freepik
சர்க்கரை
சர்க்கரை சேர்க்கப்ப்ட்ட இனிப்புகள், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும் போது தவிர்க்கப்பட வேண்டும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
Image Credit : freepik
செயற்கை சர்க்கரை
கருத்தரிக்க முயற்சிக்கும் போது செயற்கை சர்க்கரையை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். இனிப்புக்கு நீங்கள் செயற்கை சர்க்கரைக்கு பதிலாக தேன் மற்றும் நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம்.