பெண்கள் தங்கள் உயரத்திற்கு ஏற்ப எவ்வளவு எடை இருக்க வேண்டும்?
Alagar Raj AP
04-04-2025, 17:11 IST
www.herzindagi.com
4.10 அடி முதல் 4.11 அடி
பெண்களின் உயரம் 4.10 அடி முதல் 4.11 அடி வரை இருந்தால், அவர்களின் எடை 36.4 கிலோ முதல் 49.6 கிலோ வரை இருக்க வேண்டும்.
5 அடி முதல் 5.1 அடி வரை
பெண்களின் உயரம் 5 அடி முதல் 5.2 அடி வரை இருந்தால், அவர்களுடைய எடை 40.8 கிலோ முதல் 53.6 கிலோ எடை வரை இருப்பது இயல்பானது.
5.2 அடி முதல் 5.3 அடி வரை
பெண்களின் உடல் உயரம் 5.3 அடி முதல் 5.5 அடி வரை இருந்தால், அவர்களுடைய எடை 44.9 கிலோ முதல் 56.6 கிலோ வரை இருப்பது சாதாரணமானது.
5.4 அடி முதல் 5.5 அடி வரை
ஒரு பெண் 5.4 அடி முதல் 5.4 அடி வரை இருந்தால், அவருடைய எடை 49.2 கிலோ முதல் 52.6 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும்.
5.6 முதல் 5.7 வரை
ஒரு பெண் 5.6 அடி முதல் 5.7 அடி வரை இருந்தால், அவருடைய எடை 53 கிலோ முதல் 77.6 கிலோ எடைக்குள் இருப்பது இயல்பு.
5.8 அடி முதல் 5.9 அடி வரை
பெண்களின் உடல் உயரம் 5.8 அடி முதல் 5.9 அடிக்குள் இருந்தால், அவர்களுடைய எடை 57.1 கிலோ முதல் 72.6 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும்.
5.10 அடி முதல் 6 அடி வரை
பெண்களின் உடல் உயரம் 5.10 அடி முதல் 6 அடி வரை 61.2 கிலோ எடை முதல் 79.8 கிலோ எடை வரை இருக்க வேண்டும்.
குறிப்பு
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான அளவீடுகள் பொதுவானவை மட்டுமே. பெண்கள் தங்கள் உயரத்திற்கு ஏற்ப எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது வயது மற்றும் உடல் சட்டக அளவைப் பொறுத்து மாறுபடும்.