உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த 80/20 விதியை ஃபாலோ பண்ணுங்க


Alagar Raj AP
15-09-2024, 14:00 IST
www.herzindagi.com

ஆரோக்கியம்

    நீங்கள் சாப்பிடும் உணவு 80% என்றால் அதை ஈடு செய்யும் வகையில் 20% உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உறவுகள்

    எந்த உறவாக இருந்தாலும் காதலை 80% கொடுத்தால் மட்டுமே 20% காதலை பெற முடியும்.

சாதனை

    உங்கள் கனவுகள் 20% என்றால் அந்த கனவுகளை நிறைவேற்ற 80% முயற்சி செய்ய வேண்டும்.

கற்றல்

    உங்கள் வாசிப்பு 20% என்றால் வாசித்ததை 80% புரிந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சி

    உங்கள் வாழ்க்கையில் 80% நோக்கமானதாக இருந்தால் மட்டுமே 20% மகிழ்ச்சியை அடைய முடியும்.

பேசுவது

    மற்றவர்கள் பேசுவதை 80% கேட்டால் மட்டுமே 20% அது குறித்து பேச இயலும்.

    உங்கள் வாழ்க்கையில் இந்த 80%க்கு முன்னுரிமை கொடுத்தால் மீதமுள்ள 20% நடைமுறைக்கு வரும்.