பொதுவாக பெண்களுக்கு குளிர்காலத்தில் அதிக மூட்டுவலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், குளிர்ந்த காற்று வீசும்போது, காற்றின் அழுத்தம் குறைகிறது, இதனால் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது
Image Credit : google
காரணம்
முழங்கால் மூட்டு பகுதியில் இருக்கும் சினோவியல் என்ற திரவம் குளிர்காலத்தில் தடிமனாக மாறும். அப்போது மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Image Credit : google
நெகிழ்வு தன்மை
சில சமயங்களில் உடலின் குறைவான நெகிழ்வு தன்மையால் மூட்டு வலி உண்டாகும்.
Image Credit : google
குறைவான உடற்பயிற்சி
கால்களுக்கு போதிய வேலை கொடுக்காமல், முற்றிலும் வாக்கிங் செய்யாமல் இருந்தால் மூட்டு வலி ஏற்படும்.
Image Credit : google
வேலை
எந்நேரமும் அலுவலகத்திற்கு உள்ளே அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் அவர்கள் மீது சூரிய ஒளி படுவதில்லை. அதனால் அவர்களின் உடலில் வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது. அதனால் மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள் வர தொடங்குகிறது
Image Credit : google
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.