Muskmelon Milkshake: இரும்புச்சத்து நிறைந்த முலாம் பழம் மில்க் ஷேக் செய்முறை
Alagar Raj AP
03-02-2024, 09:00 IST
www.herzindagi.com
முலாம் பழம் நன்மைகள்
முலாம் பழம் பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும் சத்துக்கள் உள்ளது. அதில் மில்க் ஷேக் செய்து குடித்தால் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய முலாம் பழம் துண்டுகள், காய்ச்சி ஆறிய பால், சர்க்கரை. இவை அனைத்தும் உங்களுக்கு தேவையான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 1
நறுக்கிய முலாம் பழத்தின் தோலை முழுவதும் சீவி, விதைகளை நீக்கவும்.
ஸ்டேப் 2
பிறகு தோல் நீக்கிய முலாம் பழத்துடன் சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
ஸ்டேப் 3
முலாம் பழமும் சர்க்கரையும் நன்றாக அரைத்த பிறகு அத்துடன் பாலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் 4
இறுதியாக முலாம் பழம் மில்க் ஷேக் தயார்.
ஸ்டேப் 5
தேவையென்றால் குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.