கோடையில் முயற்சி செய்ய 5 குளிர்ச்சியான சட்னிகள்


S MuthuKrishnan
10-04-2024, 11:00 IST
www.herzindagi.com

வெள்ளரிக்காய் சட்னி

    இந்த சட்னி தயிருடன் கருவேப்பிலை மற்றும் துருவிய தேங்காய் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் குளிர்ச்சியாக நமது உடலை பராமரிக்க உதவுகிறது.

Image Credit : freepik

தேங்காய் சட்னி

    கோடைக்கு இந்த சட்னியை சிறந்தது . இதில் குளிர்ச்சி தன்மை அதிகம் உடல் வெப்பநிலையை குறைக்க இதில் வெந்தயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Credit : freepik

மாம்பழ சட்னி

    பச்சை மாம்பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சுவையான சட்னி ஆகும்.இந்த சட்னியை குழந்தைகள் விரும்பி எடுத்துக் கொள்வர்கள்.

Image Credit : freepik

புதினா சட்னி

    புதினா சட்னி நம் ஸ்நாக்ஸ் உடன் இணைவதற்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால் கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்றது.

Image Credit : freepik

இம்லி சட்னி

    நீங்கள் முயற்சிக்க வேண்டிய மற்றொரு சட்னி இம்லி சட்னி. இது இனிப்பு புளிப்பு மற்றும் காரமான சுவைகளின் சரியான சமநிலையை கொண்டுள்ளது மேலும் உங்கள் உணவில் சுவையைக் கூட்டுகிறது.

Image Credit : freepik