உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்து வசீகரமாக தோற்றமளிப்பதற்கு ஐஸ்வர்யா லட்சுமியை விட வேறு யாரும் சிறந்த உந்துதலாக இருக்க முடியாது. அவரது வசீகரமான உடலின் ரகசியம் இங்கே...
ஜிம் பயிற்சி
ஐஸ்வர்யா லட்சுமி தினமும் ஜிம்மிற்கு செல்ல மறப்பதில்லை மற்றும் உடற்பயிற்சி வழக்கத்தில் கவனம் செலுத்துகிறார். கடுமையாக வியர்க்கும் அளவிற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்.
கார்டியோ பயிற்சி
டிரெட்மில்லில் ஓடுவது உட்பட கார்டியோ பயிற்சிகளை செய்கிறார். இந்த பயிற்சி அவருக்கு பல நன்மைகளை தருகிறது
உடல்எடைக்கான பயிற்சி
ஐஸ்வர்யா லட்சுமி தசைகளை வலுவாக்க பிளாங் போன்ற உடல்எடை பயிற்சிகளில் ஆர்வம் காட்டுகிறார்.
ஆரோக்கியமான உணவு
இட்லி மற்றும் சாம்பார் போன்ற தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ரகசிய உணவு
எனினும் ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு பிடித்தமான பீட்சா, ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்டுகள் ஆகியவற்றையும் சாப்பிடுகிறார்.
இந்த கதை பிடித்திருந்தால் உங்கள் பெண் தோழிகளுக்கு பகிரவும்.