உடல் எடை குறைக்க காலையில் இளநீர் குடியுங்கள்!


G Kanimozhi
01-07-2024, 15:15 IST
www.herzindagi.com

உடல் எடையை குறைக்கும் இளநீர்

    எடை குறைக்க உதவும் இளநீர்

      உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ள நபர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் போது இளநீர் சேர்த்துக் கொள்வது நல்லது.

    குறைந்த கலோரி

      இளநீரில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளது. இந்த இளநீரில் நிறைந்துள்ள நார்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு நம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்

    உடற்பயிற்சிக்கு சிறந்தது

      நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடல் அதிக வியர்வையை சிந்தும். இளநீர் குடித்து வந்தால் உங்கள் உடல் இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவும்.

    இளநீர் குடிக்க சரியான நேரம்

      உடல்நல ஆரோக்கியத்தை பெறுவதற்கு இளநீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது.

    யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது

      சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களும் சர்க்கரை நோயாளிகளும் இளநீரை அதிகமாக குடிக்கக்கூடாது.

      இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.