தர்பூசணி விதைகளை சேகரித்து, தர்பூசணி விதை சூப், தர்பூசணி விதை எண்ணெய், தர்பூசணி விதை தேநீர், தர்பூசணி விதைச்சாறு என உணவு பொருட்களாக உருவாக்கி பயன்படுத்துகின்றனர்.
தர்பூசணி விதையின் மருத்துவ குணங்கள்
தர்பூசணி தேவையான விதையில் நம் உடலுக்குத் கொழுப்பு, அத்தியாவசிய புரதங்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
தர்பூசணி விதைகளில் அதிக அளவில் 'மெக்னீசியம்' காணப்படுகிறது. இது இதய செயல்பாடு, இரத்த அழுத்த பராமரிப்பு, வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு உதவுகிறது.
சரும பொலிவு
தர்பூசணி விதைகளில்
கலோரி குறைவு
உலர்ந்த தர்பூசணி விதைகளில் ஐம்பது கிராம் கொழுப்பு நிறைந்துள்ளது. இந்த விதைகள் முக்கியமாக கலோரி மற்றும் ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
கூந்தல் ஆரோக்கியம்
இது தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக் உதவுகிறது. இந்த செயல்பாட்டிற்கு லைசின், அர்ஜினைன், புரிப்டோபன் மற்றும் குளூத்தமிக் அமிலங்கள் உதவுகின்றன.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.