சோயா சங்க்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!


G Kanimozhi
06-05-2024, 13:44 IST
www.herzindagi.com

    பிரியாணி, கறி, காய்கறி சாலட் என்று பல உணவுகளில் இந்த சோயாவை சேர்த்து சமைக்கலாம்.

ஆரோக்கியமான இதயம்

    சோயா நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

எடை குறையும்

    சோயாபீன்களில் உள்ள சோயா ஐசோஃப்ளேவோன்கள் நமது உடல் உறுப்புகளைச் சுற்றி கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.

உணவு செரிமாணம்

    சோயாபீன்ஸ் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். உடலின் செரிமானத்திற்கு இது மிகவும் அவசியம்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

    சோயாபீன்ஸில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.